09 December 2020

குளிர் காலம் பனி நேரம்

குளிர் காலம் பனி நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                    குளிர் காலம் பனி நேரம்

                        நம் தேவன் வந்துதித்தார்

                        மறை நூலை நிறைவேற்ற

                        நம் மன்னவன் அவதரித்தார்

 

1.         வார்த்தையவர் இங்கு வந்துதித்தார்

            அவர் நம்மிடையே இங்கு குடி கொள்வார்

            பூமியின் பாவங்கள் அகன்றிடவே

            பாலனாய் நம்மிலே வந்துதித்தார்

            தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்

 

2.         உன்னத தேவன் உதித்துவிட்டார்

            அவர் உன்னதங்களில் நம்மை நிறுத்திடுவார்

            பூமியின் பாவங்கள் அகன்றிடவே

            பாலனாய் நம்மிலே வந்துதித்தார்

            தேவ பாலனாய் நம்மிலே வந்துதித்தார்

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...