மாட்டுத் தொழுவினில் மன்னன் வந்தார் தேவ அதிசயம்
மாட்டுத்
தொழுவினில் மன்னன்
வந்தார் தேவ அதிசயம்
பூவுலகின்
பாவம் போக்க வந்த
ரகசியம் - 2
உன்னையும்
என்னையும் பார்க்க
தன் இன்னுயிர்
தந்திட்ட தேவன்
மனித உருவில்
பிறந்த அதிசயம்
இயேசு
பிறந்த செய்தியை
சொல்ல சொல்ல இனிக்கும்
இயேசு
பிறந்த பாடலும்
பாடப் பாட இனிக்கும்
- 2
சொல்ல சொல்ல
சொல்ல
சொல்ல
சொல்ல
சொல்ல இனிக்கும்
பாடப் பாட
பாடப்
பாட
பாடப்
பாட இனிக்கும்
1. பெத்தலேகேம்
ஊரோரம் சத்திரத்தின்
குடிலோரம்
புதுமலராய்
இயேசு பிறந்தார்
- 2
இம்மானுவேல்
பெயரோடும்
ஈசாயின் வேரோடும்
இராஜ ராஜன்
இயேசு பிறந்தார்
பாவத்தின்
இருள் ஒழிந்திடவே
உத்தமர்
இயேசு பிறந்தாரே
மகிபன்
இயேசுவை புகழ்ந்து
பாடியே
போற்றித்
துதிப்போமே - இயேசு
2. தேவதூதர்
பாடிடவே மேய்ப்பர்
கூட்டம் நாடிடவே
- 2
தேவ
மைந்தன் இயேசு
பிறந்தார் - 2
சாஸ்திரிகள்
தேடிடவே பரிசோடு நாடிடவே
சாந்த
பிரபு இயேசு பிறந்தார்
பாவத்தின்
இருள் ஒழிந்திடவே
உத்தமர்
இயேசு பிறந்தாரே
மகிபன்
இயேசுவை புகழ்ந்து
பாடியே
போற்றித்
துதிப்போமே - இயேசு
- Suresh Fredric
Comments
Post a Comment