இருளில் வாழும் உலகை

இருளில் வாழும் உலகை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

                   இருளில் வாழும் உலகை

                        வெளிச்சத்தில் கொண்டுவர

                        இரட்சகர் பிறந்தாரே

                        விண்ணுலகம் விட்டு

                        மண்ணுலகம் வந்து

                        மனிதரை மீட்டாரே-2

 

            இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே

            இரட்சகர் பிறந்தாரே இரட்சகர் பிறந்தாரே

 

1.         பாவத்தில் இருந்த உலகை

            பரிசுத்தமாக்கிட இரட்சகர் பிறந்தாரே

            பாரினில் வாழும் மனிதரை

            நண்பர்களாய் கொள்ள இயேசு பிறந்தாரே-2

 

                        வாழ்க வாழ்கவே இயேசு நீர் வாழ்கவே-6

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு