08 December 2020

வந்தாரு வந்தாரு இயேசு வந்தாரு

வந்தாரு வந்தாரு இயேசு வந்தாரு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

                    வந்தாரு வந்தாரு இயேசு வந்தாரு

                        உலகத்தின் பாவம் போக்க இயேசு வந்தாரு

                        மீண்டும் வருவேன் என்று சொன்னாரு

                        மாறநாதா மாறநாதா இயேசு வருகிறார்

 

1.         உலகத்தின் பாவம் போக்கவே

            பாலனாய் இயேசு பிறந்தார்

            உலகத்தின் பாவம் தீர்க்க வருவார்

            ராஜனாய் இயேசு பிறந்தார்

            நியாயம் தீர்க்க நியாயம் தீர்க்க இயேசு வருகிறார்

            நியாயம் தீர்க்க நியாயம் தீர்க்க இயேசு வருகிறார்

 

2.         கண்ணீரை என்றும் துடைக்கவே

            பாலனாய் இயேசு பிறந்தார்

            கண்ணீருக்கு பதிலை கொடுக்க வருவார்

            ராஜாவாய் இயேசு பிறந்தார்

            வரம் கொடுக்க வரம் கொடுக்க இயேசு வருகிறார்

            வரம் கொடுக்க வரம் கொடுக்க இயேசு வருகிறார்

 

3.         சாத்தானின் தலையை நசுக்கவே

            பாலனாய் இயேசு பிறந்தார்

            முற்றிலும் ஜெயத்தை கொடுக்க வருவார்

            ராஜாவாய் இயேசு பிறந்தார்

            ஜெயம் கொடுக்க ஜெயம் கொடுக்க இயேசு வருகிறார்

            ஜெயம் கொடுக்க ஜெயம் கொடுக்க இயேசு வருகிறார்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அனுப்பும் தேவா உம் ஆசியோடு

பாடல் Youtube Link   Text file Download       அனுப்பும் தேவா உம் ஆசியோடு ஆசியோடு அகிலம் எங்கும் உம் பெ...