11 December 2020

சின்ன சின்ன மலர்களாய்

சின்ன சின்ன மலர்களாய்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                   சின்ன சின்ன மலர்களாய்

                        மலர்ந்து நிற்க வேண்டும்

                        வண்ண வண்ணப் பூக்களாய்

                        ஆடிப்பாடி வேண்டும்-2

 

1.         தூதர் தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட

            என் தேவன் பிறப்பின் அதிசயம்

            தூர தொனிகள் பாட மேய்ப்பர் மகிழ்ந்து ஆட

            என் தேவன் பிறப்பு கண்ணில் அதிசயம்

 

2.         விண்ணின் தேவன் வந்தார் அது என்ன அதிசயம்

            கன்னி மகனானது என்ன அற்புதம்

            விண் தூதன் வாழ்த்து பாட என்ன அதிசயம்

            விண்மீன் வழிக் காட்டியது என்ன அற்புதம்

            யாத்திரீயர் தேட மேய்ப்பர்கள் மகிழ்ந்தாட

            ஏழையாய் பிறந்தார் என் தேவன்

            உன்னதம் போற்ற அதிசயம்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...