11 December 2020

ஏசாயா வாக்குப்படி ஈசாயின் அடிமரத்தில்

ஏசாயா வாக்குப்படி வாக்குப்படி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

                   ஏசாயா வாக்குப்படி

                        ஈசாயின் அடிமரத்தில்

                                    துளிர்த்தாரே துளிர்த்தாரே

                                    இயேசு பாலன்

                                    உதித்தாரே உதித்தாரே

                                    இம்மானுவேலன்

 

                        கேப்பி கேப்பி கேப்பி கிறிஸ்மஸ்

                        மேரி மேரி மேரி கிறிஸ்மஸ்

 

1.         பட்டாசு பச்சனத்தோடு பட்டணமே பளிச்சிடும்

            பண்டிகை நாளாம் இந்த கிறிஸ்மஸ் டே

            புது டிரஸ்தான் கலர்புல் லைட்டுதான்

            டேஸ்ட்டி மீல்ஸ்தான் கேரல் ரவுண்ட்ஸ்தான்

            இதுதானே இன்றைய கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

 

2.         பண்பு பறிவோடு அன்பினை காட்ட வேண்டும்

            பகையை ஒழித்து நாம் ஒற்றுமையாய் வாழனும்

            உயர்ந்தவன் தாழ்ந்தவன் வேற்றுமை இல்லாமல்

            உன்னத பிள்ளையாய் ஒன்றாய் வாழுவோம்

            இதுதானே உண்மையான கிறிஸ்மஸ் கொண்டாட்டம்

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...