10 December 2020

வானம் விட்டு பூமி வந்தார்

வானம் விட்டு பூமி வந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

 

 

                    வானம் விட்டு பூமி வந்தார்

                        விண்ணை விட்டு மண்ணில் வந்தார்

                        எங்கள் குருநாதர் இயேசு

                        பெத்தலையில் முன்னணையில் கன்னிமரி

                        மடியினில் வந்துதித்தார் எங்கள் இயேசு

 

1.         விண்மீன் வழி காட்ட கண்ணாரக்கண்டு

            ஞானியர்கள் வந்து காணிக்கைப் படைத்தார்

 

2.         தந்தை மடியில் புரள மந்தை ஆயர் தேட

            எந்தை ஏழையாக நிந்தை தீர்க்க வந்தார்

 

3.         உன்னதத்தின் மகிமை மண்ணில் சமாதானம்

            மாதர் மீது பிரியம் என்று பாடினார்

 

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...