11 December 2020

பரலோகத்தில் திரள் கூட்டம்

பரலோகத்தில் திரள் கூட்டம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                   பரலோகத்தில் திரள் கூட்டம்

                        அல்லேலூயா என்ற கோசம்

                        இரட்சண்யமும் மகிமையும் கனமும் வல்லமையும்

                        தேவனுக்கு உண்டாகட்டும்

 

1.         ஆட்டுக் குட்டியின் கல்யாணம் வந்தது

            மணவாட்டியாக நாம் ஆயத்தமாகுவோம்

 

2.         நித்திய இராஜியம் அழியா சிங்காசனம்

            இயேசுவுடன் அமர்ந்து நாம் ஆனந்தம் கொள்ளுவோம்

 

3.         விளக்கொண்டும் இல்லையே இயேசு நம் வெளிச்சமே

            நித்திய மகிழ்ச்சி நம் தலைமேல் இருக்குமே

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...