10 December 2020

நமக்கொரு பாலன் பிறந்தார்

நமக்கொரு பாலன் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                   நமக்கொரு பாலன் பிறந்தார்

                        மீட்பை அருள

                        நமக்கொரு பாலன் பிறந்தார்

 

            மானிடம் காத்திட

            மாந்தர்கள் வாழ்ந்திட

            புணுடல் தரித்தார்

            பாரினில் உதித்தார்

 

                        சகலமும் படைத்திட்ட

                        சர்வ வல்லோன்

                        இகமதில் பிறந்தது

                        விந்தையல்லோ

 

            நீதியும் இறக்கமும்

            இணைந்தே மகிழ்வார்

            ஜோதியாய் இன்றே

            பவ இருள் கழைவார்

 

                        தந்தையாம் தேவனின் பிள்ளை

                        நம்மில் அவரின்றி வாழ்வே இல்லை

                        ஜனம் அனுபவியாதொரு தொல்லை

                        தேவ அன்பிற்கு அவரே எல்லை

 

            கர்த்தனை கண்டிட வாருங்களே

            வாருங்களே

            கந்தை அணிந்த தேவன்

            பாருங்களே

            வானவர்களோடும் மேய்ப்பர்களோடும்

            கீர்த்தனம் பாடி போற்றிப் பணிவோம்

 

                        ஆற்றிடுவார் தவக்கோலம்

                        நம்மை செய்திடுவார் சிங்காரம்

                        தினம் சுமந்திடுவார் நம் பாரம்

                        நம் வாழ்வுக்கு அவர் நங்கூரம்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...