08 December 2020

இரட்சகர் பிறந்தாரே தாவீதின் ஊரினிலே

இரட்சகர் பிறந்தாரே தாவீதின் ஊரினிலே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

                    இரட்சகர் பிறந்தாரே

                        தாவீதின் ஊரினிலே

                        இயேசு என் உள்ளில் வந்தாரே

                        கேளுங்கள் மானிடரே

 

1.         பாரின் பாவம் போக்க இயேசு

            பாரில் பாலனானானர்

            இயேசுவின் அன்பை பாருங்களே

            இயேசுவை பாடுங்களே

 

2.         ஏழையின் கோலம் ஏற்ற இயேசுவை

            ஏழை மேய்ப்பர் கண்டார்

            உண்மையில் நம்மை நேசித்தாரே

            தன்னையே தந்தாரே

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...