10 December 2020

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு குடும்பத்தையே

மாட்டு வண்டி கட்டிக்கிட்டு குடும்பத்தையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

                    மாட்டு வண்டி கட்டிக்கிட்டு

                        குடும்பத்தையே ஏத்திக்கிட்டு

                        கிராமத்துக்கு போகப்போறேன் நான்

                        எங்க இயேசுவைப் பற்றி பேச போறேன் நான்

 

1.         பாவத்தை மன்னித்தவரு

            பரிசுத்த தேவன் அவர்

            பாட்டு ஒன்று பாட வந்தேன்க

            கொஞ்சம் காது கொடுத்து கேட்டு பாருங்க

 

2.         சத்தியத்தை அறிந்தாலே

            சமாதானம் நான் தருவேன்

            சந்தோசம் உனக்கு வேண்டுமா?

            கொஞ்சம் இயேசுவையே வந்து பாரைய்யா

 

3.         கலப்பையிலே கை வைத்தாலே

            திரும்பி நீ பார்க்காதே

            விளையச் செய்ய தேவனால் கூடும்

            அது பூமியின் பலனைத் தரும்

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...