11 December 2020

பிறந்துவிட்டார் புல்லணையில்

பிறந்துவிட்டார் புல்லணையில்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

கானொளி பாடல்

 

 

 

 

 

 

          பிறந்துவிட்டார் புல்லணையில்

            தேவக்குமாரன் நம் இயேசு ராஜா

                        அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

                        மண்ணில் பிறந்தது பாக்கியமே

 

1.         பனிப்பொழியுது பனிப்பொழியுது

            நடுஇரவிது எங்கும் குளிருது

            மனம் மகிழுது மனம் மகிழுது

            மன்னவன் பிறந்தார்

                        அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

                        மண்ணில் பிறந்தது பாக்கியமே

 

2.         அதிசயம் இது அதிசயம் இது

            துதிப் பாடுது புகழ் பாடுது

            தூயர் பரமன் மேன்மை

            அந்த பரமன் பிறந்தார்

                        அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

                        மண்ணில் பிறந்தது பாக்கியமே

 

3.         இருள் மூடுது இருள் மூடுது

            புவி முழுவதும் புவி முழுவதும்

            அருணோதயம் தோன்றியது

            இரட்சகர் பிறந்தார்

                        அவர் தேவாதி தேவன் ராஜாதி ராஜன்

                        மண்ணில் பிறந்தது பாக்கியமே

 

 

 

 

 

 

தமிழ் கிறிஸ்தவ பாடல் தொகுப்பை காண

 

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...