Posts

Showing posts from June, 2022

மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த

Image
மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த பாவி யான் மேலும் அதிக பாடல்களுக்கு         கண்ணிகள்             மண்ணிலே பாவத்தினாலு தித்து வந்த பாவி யான்             மசலையான நாள் துவக்கி வம்பிலே நடந்த நான்             கண்ணினாலே செய்த பாவம் எண்ணினாலும் முடியுமோ             காதோடை பொறிவினை கணக்கினை காணாகாதே             புண்ணியம் மனத்துடைய பேருமற்ற வஞ்சகன்             உளையனான பாவிநான் புரிந்த கண்டங்கன்நான்             எண்ணிறந்த கோடி பாவ மும்பொறுத் தீடேற்றவும்             ஏகனுக்குரைக்க வேணும் இயேசு நாதர் சுவாமியே               பொன்னை நாடும் ஆசையும் பொருளை நாடும் ஆசையும்             பூமி தேடும் ஆசையும் சீமை தேடும் ஆசையும்             கன்னி மாதர் ஆசையும் காம லீலை ஆசையும்             கற்புலங்கள் ஐந்ததின் கணக்கில்லாத ஆசையும்             மின்னும் ஆடை ஆடு மாடு வீடு வாசல் ஆசையும்             மிக்கத் தந்தை தாயார் ஆசை மக்கள் பந்தின் ஆசையும்             எண்ணி எண்ணியும் ஆசையும் இகழ்ந்து யான் பிழைக்கவென்று             ஏகனுக்குர

சீடரோடு நீரும் மேலறை வீட்டில்

சீடரோடு நீரும் மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                             சீடரோடு நீரும்                         மேலறை வீட்டில்                         தூய பஸ்கா நாளில்                         உம்மை ஆயத்தம் செய்தீர்                         நீர் பிரியும் வேளை                         முன்னறிந்ததால்                         ராப்போஜனம் ஈந்தீர்                         உமை எண்ணி வாழவே   1.          துன்ப வேளையில்             உம் அன்பின் ஆணையாம்             புது உடன்படிக்கை             ஈந்தீர் அன்றே             நாங்கள் அன்பாய் வாழ்ந்திடவே             ஆசிதாருமே             உம் சீடராக்குமே   2.          சாந்தம் தாழ்மையும்             நீர் காட்டும் பாதையாம்             சீடர் பாதங்களை             நீர் கழுவி             சேவை எண்ணம் எமக்களித்தீர்             உந்தன் பாதையில்             நான் ஊழியம் செய்வேன்   3.          அன்பின் ஐக்கியமாம்             அதில் நாங்கள்