16 June 2022

இராஜா வருகிறார் ஆயத்தமா

இராஜா வருகிறார் ஆயத்தமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

 

 

                   ராஜா வருகிறார் ஆயத்தமா

                        அவரை சந்திக்க ஆயத்தமா-நீ

                        இயேசு வருகிறார் ஆயத்தமா

 

1.         அதிகாலை நேரமோ சாயங்கால நேரமோ

            சேவல் கூவும் நேரமோ அவர் வருவார்

            அவர் வரும் வேளையை யார் அறிவார்

           

2.         எக்காள தொனியோடும் தூதர் சேனையேடும்

            மேகம் மீதில் அவர் வருவார்

            அவர் வரும் வேளையை யார் அறிவார்

 

3.         இரவு வேளையில் திருடனைப் போல

            யாரும் அரிய(ர்) வந்திடுவார்

            அவர் வரும் வேளையை யார் அறிவார்

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...