சீடரோடு நீரும் மேலறை வீட்டில்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
சீடரோடு நீரும்
மேலறை
வீட்டில்
தூய பஸ்கா நாளில்
உம்மை
ஆயத்தம் செய்தீர்
நீர்
பிரியும் வேளை
முன்னறிந்ததால்
ராப்போஜனம்
ஈந்தீர்
உமை எண்ணி
வாழவே
1. துன்ப வேளையில்
உம் அன்பின்
ஆணையாம்
புது உடன்படிக்கை
ஈந்தீர்
அன்றே
நாங்கள்
அன்பாய் வாழ்ந்திடவே
ஆசிதாருமே
உம் சீடராக்குமே
2. சாந்தம்
தாழ்மையும்
நீர் காட்டும்
பாதையாம்
சீடர் பாதங்களை
நீர் கழுவி
சேவை எண்ணம்
எமக்களித்தீர்
உந்தன்
பாதையில்
நான் ஊழியம்
செய்வேன்
3. அன்பின்
ஐக்கியமாம்
அதில் நாங்கள்
வாழவே
திரு விருந்தினிலே
நீர் அளித்தீர்
உந்தன்
மாம்சம், திரு
ரத்தமும்,
எந்தன்
வாழ்வெல்லாம்
உம் அன்பில்
வாழுவேன்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment