02 June 2022

மங்களானந்தம் மகத்வானந்தம்

மங்களானந்தம் மகத்வானந்தம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

          மங்களானந்தம் மகத்வானந்தம்

            மணர்க் கானந்தம் தமர்க்கானந்தம்

            வாழ்வுக் காதார மான ஆனந்தம்

            மன்னுக சுபானந்தம்

                        மங்கள நேசனே

                        மாதயை ராசனே

                        எங்கள் வேண்டல் கேளுமே

                        துங்கவா இப்போதே

                        துணையாய் நின்றே

                        தங்கும் ஆசியைத் தாருமே

 

1.         அன்னியோன்னியம் என்னும் நல்ஐக்கியம்

            ஆன இல்வாழ்க்கைக்கே அகத்தியம்

            அவ்வித சீரில் ஜீவிக்க நித்யம்

            அறிவோம் வேத வாக்யம் - மங்கள

 

2.         மகாமுக்யமாம் மாண்புறு யோக்யம்

            மக்கள் சந்தான செல்வமாம் பாக்யம்

            மணர்க்கும் அருள் ஆயுள் ஆரோக்யம்

            மகிழ்கொள் மற்றும் சிலாக்யம் - மங்கள           

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...