16 June 2022

என் இயேசு ராஜன் வருவார்

என் இயேசு ராஜன் வருவார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் இயேசு ராஜன் வருவார்

                   எண்ணில் அடங்கா தூதரோடு

                        என்னை மீட்ட இயேசு ராஜன்

                        என்னை ஆளவே வருவார்

 

1.         அவர் வருகை எதிர்பார்க்கும் பக்தர்க்கு

            அவர் வருகை மிகப் பெரும் மகிழ்ச்சி

            அவர் வருகையை எதிர்பாரா மாந்தர்க்கு

            அவர் வருகை மிகப்பெரும் அதிர்ச்சி

 

2.         வானில் ஓர் பேரொளி தோன்றும்

            விண்ணில் ஓர் விண்ணொளி தோன்றும்

            மேற்கும் கிழக்கும் நடுங்க

            மேகங்கள் மீதே வருவார்

 

3.         உலகின் நடப்பவை எல்லாம் அவர்

            வருகையின் உண்மையைக் கூறும்

            அவர் வருகை மிகவும் சமீபம்

            அவர் வருகையைச் சந்திக்க ஆயத்தமா

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...