Posts

Showing posts from July, 2021

என் தேவனே என் இறைவனே

என் தேவனே என் இறைவனே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                              என் தேவனே என் இறைவனே                         என் இனிய நேசனே                         என் நண்பனே என் அன்பனே                         இதயம் வாருமே                                     வா வா விரைந்து வா                                     என்னில் வா எழுந்து வா   1.          தண்ணீர் கண்ட மானைப் போல்             தாவி நானும் வருகின்றேன்             ஆன்ம தாகம் தீரவே             அள்ளி பருக விரைகின்றேன்                                     வா வா விரைந்து வா                                     என்னில் வா எழுந்து வா   2.          வருக தேவா வருகவே             வாழ்வை எமக்கு தருகவே             உம்மில் என்றும் வாழவே             உமது அருளை பொழிகவே                                     வா வா விரைந்து வா                                     என்னில் வா எழுந்து வா                           கிறிஸ

அலங்கத்திற்குள் அமைதி தோன்றும்

Image
அலங்கத்திற்குள் அமைதி தோன்றும் மேலும் அதிக பாடல்களுக்கு                            அலங்கத்திற்குள் அமைதி தோன்றும்                         அரண்மனைக்குள் சுகங்கள் தோன்றம்                         பார் வாழ்வில் பார்                         கோணல் எல்லாம் நேராய் மாறும்                         கரடும் முரடும் சமமாய் மாறும்                         பார் வாழ்வில் பார்                         கரம் பிடிக்கும் கர்த்தர் இயேசுவே இயேசுவே                         வழி நடத்தும் வல்ல மீட்பரே                         கோடி ஸ்தோத்திரம் சொல்லுவோம்                         கோடி ஸ்தோத்திரம் சொல்லுவோம்   1.          தேவன் நம்மேல் வைத்த அன்புக்கு             ஈடு இல்லையே             தேடுகின்ற தாசருக்கு கேடு இல்லையே             புகழுவோம் புனிதரை வாழ்த்தி வணங்குவோம்             மகிழுவோம் மகிபனை போற்றிப் பாடுவோம்                         வாழ்கவே உமது கிருபை                         வாழ்கவே உமது பெருமை                         வாழ்கவே உமது மகிமை