என் தேவா நன்றி நன்றி நன்றி நன்றி

என் தேவா நன்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

                   என் தேவா நன்றி

                        நன்றி நன்றி நன்றி

                        மன்னா நன்றி நன்றி நன்றி நன்றி

                        என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி

                                    என் தேவா நன்றி

                                    நன்றி நன்றி நன்றி

                                    மன்னா நன்றி நன்றி நன்றி நன்றி

 

1.         ஆத்ம பசியாலே என்னை போசித்தீர்

            என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி

 

2.         ஆத்ம தாகம் தீர்த்தென்னை தாங்கினீர்

            என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி

 

3.         வாழ்வில் கலைப்புற்றேன் என்னை தூக்கினீர்

            என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி

 

4.         பயனற்றிருந்தேன் என்னை சொந்தமாக்கினீர்

            என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்றி       

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு