ஆதி மலை எங்களுக்கோ ஏதேன்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
ஆதி
மலை எங்களுக்கோ
ஏதேன் மலை அம்மே
ஆண்டவனார்
எங்களைத் தான்
அமைத்த மலை அம்மே
நீதி என்ற
நால்வரமும்
கொடுத்த மலை அம்மே
நித்தியமும்
சாகாமல் நின்ற
மலை அம்மே
தினதேன்தின
தினதேன்தின
தினதேன்தின
தினநா
தேன்தேன்தின
தேன்தேன்தின
தேன்தேன்தின
தினதா
1. சாதனையாய்
பேய் பிறகு கெடுத்த மலை
அம்மே
தற்பரனார்
எம்மை அங்கே சபித்த
மலை அம்மே
பேதமையாய்
நாங்கள் அதை விட்டதற்கு
அம்மே
பேத்லகேம்
எங்களுக்கோர்
பெரிய மலை அம்மே
2. அற்புத
சீயோன் மலைதான்
பொற்புமலை
அம்மே
ஆட்டுக்குட்டி
மனைவி குடியான
மலை அம்மே
கற்புள்ள
கன்னியாஸ்திரிகள்
வாழும் மலை அம்மே
காரணர்க்கு
கல்யாணம் ஆகும்
மலை அம்மே
3. பற்பல பாடான மலை கொல்க தா தான்
அம்மே
பரன்
சுதனார் பாடுபட்டு
மரித்த மலை அம்மே
முப்பாவத்தை
நீக்க மனுவான
மலை அம்மே
முக்தி
பெத்லகமெங்கள்
முதன்மை மலை அம்மே
4. எங்கள்
குளம் புனிதர்மிகும்
குறவர்குலம்
அம்மே
எங்களுக்கு
சரிகுளங்கள்
எதுவும்இல்லை
அம்மே
எங்கள்
குளம் ஞானமிகும்
குறவர்குலம்
அம்மே
பின்குளத்து
பெண்கள் தெடும்
பெண்களையும் கொள்ளும்
பேசுதர்க்கு
எங்கள் குளம் ராஜகுளம் அம்மே
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment