Posts

Showing posts from December, 2023

கூடும் எல்லாம் கூடும்

கூடும் எல்லாம் கூடும் மேலும் அதிக பாடல்களுக்கு                        கூடும் எல்லாம் கூடும்                         என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை                         கூடும் எல்லாம் கூடும்                         அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை                         அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவது இல்லை                         இயலாதது என்பது அவர் அகராதியில் இல்லை   1.          அவர் வார்தையினாலே உலகம் உண்டானது             அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது             அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது             அவர் வார்த்தையினாலே செவிடர் காது கேட்டது                           அவர் வார்த்தை ஒன்று போதும்                         உன் நிலமையை மாற்ற                         அவர் வார்த்தை ஒன்று போதும்                         உன் துக்கத்தை போக்க கூடும்   2.          அவர் வார்த்தையினாலே பாவத்தை மேற்கொள்வேன்             அவர் வார்த்தையினாலே சத்துருவை வெல்வேன்             அவர் வார்த்தையின

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம் மேலும் அதிக பாடல்களுக்கு                 பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்             இயேசுவையே நம்புவோம்             நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்             இயேசுவையே நம்புவோம்                         இயேசுவையே நம்புவோம்                         நம் நேசரையே நம்புவோம்                         இயேசுவையே நம்புவோம்                         நம் தேவனையே நம்புவோம்   1.          காலங்கள் கடந்தாலும் கைவிடாத கர்த்தர் அவர்             வாக்குப் பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் அவர் - 2             நேற்றும் இன்றும் நாளை என்றும் - என்றும் மாறாதவர் (2)                           இயேசுவையே நம்புவோம் நம் நேசரையே நம்புவோம்                         இயேசுவையே நம்புவோம் நம் தேவனையே நம்புவோம் - பூமியில்   2.          நீ நம்பினதெல்லாம் நகர்ந்தாலும்             கவலை உனக்கு வேண்டாம்             எதிர்பார்த்தது எல்லாம் எதிர்த்தாலும்             சோர்வும் உனக்கு வேண்டாம் - (2)                         உன்னை விட்டு வில