20 December 2023

சிங்கார பாலன் சீரேசு நாதன்

சிங்கார பாலன் சீரேசு நாதன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சிங்கார பாலன் சீரேசு நாதன்

            உலகத்தில் பிறந்துவிட்டார்

            மாசில்லாத தேவ

            மகிமையின் ராஜன்

            மகிமையில் பிறந்துவிட்டார்-(2)

 

                        பாடு அல்லேலூ அல்லேலூயா (4)

 

1.         அவர் அற்புதர் அற்புதரே

            அவர் அதிசயமானவரே

            அவர் வல்லவர் வல்லவரே

            சர்வ வல்லமையுள்ளவரே

 

2.         அவர் நித்தியர் நித்தியரே

            என்றும் நித்திய பிதா அவரே

            அவர் இம்மானுவேலரே

            என்றும் நம்மோடு இருப்பவரே

 

3.         அவர் சமாதானம் தருபவரே

            அவர் சமாதான பிரபு அவரே

            அவர் ஆலோசனை கர்த்தரே

            என்றும் ஆலோசனை தருபவரே

 

https://www.youtube.com/watch?v=XUW6bVohg98

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...