காபிரியேல் தோன்றினார் கன்னி மரியாட்கு

02445

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   காபிரியேல் தோன்றினார் கன்னி மரியாட்கு

 

1.         பாவிகளை மீட்டுக் காத்து

            பரகதியைக் கொடுக்கும்

            ஆபிரகாம் தேவ மைந்தன்

            அவதாரம் அதனைச் சொல்ல - காபிரியேல்

 

2.         அருள் பெற்றவளே வாழ்க

            ஆண்டவர் உன்னோடிருப்பார்

            பொருள் ஒன்றை நீ பெருவாய்

            பெயரேசு என்றிடென - காபிரியேல்

 

https://youtu.be/7e3sDGnfBnY&t=185

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே