15 December 2023

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

 

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   வருகை காண விழிகள் இரண்டும் ஏங்குதே

                        இரட்சகர் முகத்தை பார்க்க மனமும் ஏங்குதே - 2

                        எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்

                        சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் - 2

 

1.         யுத்தங்கள் செய்தியை கேட்கிறேன்

            பஞ்சங்கள் செய்தியை கேட்கிறேன்

            பூமி அதிர்வுகள் உணர்கிறேன்

            வாதை நோய்களை காண்கிறேன் - 2

 

                        அன்பு தனிவதை காண்கிறேன்

                        விசுவாசம் குறைவதை காண்கிறேன்

                        எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்

                        சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் - 2

 

2.         தற்பிரியரையும் காண்கிறேன்

            பணபிரியரையும் காண்கிறேன்

            அறிவின் பெருக்கத்தை பார்க்கிறேன்

            அழிவின் நெருக்கத்தை பார்க்கிறேன் - 2

 

                        கட்டளை மீறல் பார்க்கிறேன்

                        வேதம் நிறைவேறல் பார்க்கிறேன்

                        எப்போது வருவீர் என்று நான் ஏங்கி தவித்து இருந்தேன்

                        சீக்கிரம் வருவீர் என்று அறிவேன் - 2

 

- Pr. John kish

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...