நீர் என் பெலனும் என் கேடகமாம்

நீர் என் பெலனும் என் கேடகமாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          நீர் என் பெலனும் என் கேடகமாம்

            உம்மைத்தான் நம்பி இருந்தேன் (2)

            சகாயம் பெற்றேன், உதவி பெற்றேன்

            பாடி உம்மை துதிப்பேன் (2)

 

                        உம்மை போற்றுவேன், உம்மை உயர்த்துவேன்

                        உம்மை பாடுவேன் உம்மை ஆராதிப்பேன் (4)

                        துதி கன மகிமைக்கு பாத்திரர்

                        இயேசு ராஜா நீரே (4)

 

1.         என் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டவரே

            நன்றி நன்றி ஐயா (2)

            விடுவித்து என்னை மீட்டவரே

            நன்றி நன்றி ஐயா (2)

 

2.         என்னை இரட்சித்து ஆசீர்வதித்தவரே

            நன்றி நன்றி ஐயா (2)

            போசித்து என்னை உயர்தினீரே

            நன்றி நன்றி ஐயா (2)

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு