01 December 2023

காணிக்கை தரும் நேரம்

காணிக்கை தரும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   காணிக்கை தரும் நேரம்

                        கடவுளே உன் திரு முன்னே

                        அன்பென்னும் பலியாக

                        அள்ளி தரும் நேரம்

                        என்னை படைத்தேன்

                        என்னை படைத்தேன்

                        இன்றும் என்றும் உந்தன்

                        உகந்த காணிக்கையாய்

 

1.         வாழும் வாழ்வை பலியாய் தந்தேன்

            வரமே தருவாய் நீ

            போதும் என்ற மனமே தந்து

            பொறுத்துக்கொள்வாய் நீ

            என்னன்பு தேவனும் நீ

            என் வாழ்வின் ஜீவனும் நீ

 

2.         உள்ளம் விரும்பும் இறைவன் நீரே

            உவந்து தர வந்தேன்

            மீதி வாழ்வை திருமுன் தந்து

            நிம்மதி பெறுகின்றேன்

            என்னன்பு தேவனும் நீ

            என் வாழ்வின் ஜீவனும் நீ

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...