27 December 2023

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                   எல்லா ஜனத்துக்கும் சந்தோஷம்

                        பூமியில் எங்கும் ஆர்ப்பாட்டம் - 2

                        தேவாதி தேவன் பிறந்ததால்

                        கர்த்தாதி கர்த்தர் பிறந்ததால் - 2

 

1.         சிறியவனை புழுதியிலிருந்து

            தூக்கிவிடும் நம் பிரபு - 2

            சிறியதாம் பெத்லகேம் என்னும் ஊரில்

            இன்று நமக்காய் பிறந்தாரே - 2

 

2.         நமக்கொரு பாலன் பிறந்தாரே

            நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் - 2

            கர்த்தத்துவம் அவர் தோளின் மேலே

            அவரின் நாமம் அதிசயமே - 2

 

 

 

https://www.youtube.com/watch?v=2h-OIVbhYJg

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...