15 December 2023

இருளில் நடக்கின்ற ஐனங்கள்

இருளில் நடக்கின்ற ஐனங்கள்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

          இருளில் நடக்கின்ற ஐனங்கள்

            ஒளியைக் கண்டார்கள்

            இதயம் மகிழ்ந்து இயேசுவை

            பாலனாய் கண்டார்கள்

                        இன்று கிறிஸ்து என்னும் இரட்சகர்

                        தாவீதின் ஊரிலே

                        மாட்டுக் கொட்டிலில் மரியின் மடியிலே

                        மலராய் தூங்குகின்றார்

 

            ஆரிராரோ! ஆரிராரோ!

 

1.         வானம் துறந்த வருகை - அது

            நமக்காய் தந்த கிருபை

            ஏழ்மைக் கோலம் தரித்தார் - அது

            எல்லையில்லாத அன்பால் - இன்று கிறிஸ்து

 

2.         விடுதலை வாழ்வை அளிக்க - வந்த

            இறைமகன் இயேசுவே வாழ்க!

            மனிகர்க்கு மீட்பை அளிக்க வந்த

            மாண்பின் உருவே வாழ்க! - இன்று கிறிஸ்து

 

 

 

https://youtu.be/dZMCEv6eVrk?si=YQkTUoQBNPPoZD0w

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...