ஏழைப் பாலனே உம்மைப் போற்றி பாடுவேன்

ஏழைப் பாலனே உம்மைப் போற்றி பாடுவேன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   ஏழைப் பாலனே உம்மைப் போற்றி பாடுவேன்

                        புல்லணையிலே உம்மை தாலாட்டிப் பாடுவேன்

 

1.         ஒப்பில்லா தெய்வமே

            உமக்கு புல்லணை வேண்டுமோ - 2 

            இப் புவிமீது உம்மை தாலாட்ட

            எமக்கு பூ மனம் வேண்டுமோ - 2 - ஏழைப் பாலனே

 

2.         விண்ணிலும் மண்ணிலும் கர்த்தரவர்

            வானோர் பொற்றும் தேவா - 2

            சாவை வெல்ல பிறந்த தேவன்

            சர்வ லோகத்தின் ராஜன் அவர் - 2 - ஏழைப் பாலனே

 

3.         ஏழ்மையின் கோலம் எடுத்த எங்கள்

            மாந்தர் போற்றும் தேவா - 2

            மெய் வாழ்வை அளிக்கப் பிறந்த தேவன்

            சர்வ சிருஷ்டிக்கும் ராஜன் அவர் - 2 - ஏழைப் பாலனே

 

https://www.youtube.com/watch?v=1QAFOGYSzjo

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு