பனிவிழும் இரவினில் இயேசு

பனிவிழும் இரவினில் இயேசு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

                    பனிவிழும் இரவினில் இயேசு

                        மண்ணில் மனிதனாய் இறைமகன் இயேசு - 2

                        வானத்தில் விண் தூதர் பாட

                        அந்த கானத்தில் விண்மீன்கள் ஆட

 

1.         கனிவாக மண்ணோடு பாட

            எங்கும் குளிர் வாடை இதமாக வீச

            சுகமாக ராகங்கள் சேர

            ஓடி வா தென்றலே - 2

                        மலரே மலரே மலர்ந்திடு

                        மகிழும் மனமே தந்திடு - 2 - பனிவிழும்

 

2.         ஒளி வீசும் அழகான தோற்றம்

            அவர் கேட்கின்றார் உந்தன் மனமாற்றம்

            எண்ணத்தில் வேண்டாம் தடுமாற்றம்

            ஓடி வா நெஞ்சமே - 2

                        பரிசுத்தர் பாதத்தில் வந்திடு

                        பணிவுடன் உள்ளத்தை தந்திடு - 2 - பனிவிழும்

 

https://www.youtube.com/watch?v=RSXmi5HKn8g

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு