எல்லோரும் வாருங்கள் வான்
எல்லோரும்
வாருங்கள் - வான்
வெள்ளியைப்
பாருங்கள்.
1. நல்லோர்
பணிந்திடும்
வல்லவன் இயேசு
நாதன்
பாதம் பணிந்து
கொள்வோம்
சிட்டாஸ்வரம்:
// பா, ப ம க ம ப / ம
க ரி ச ரி
ச ச நி இ/
ப ச நி ச ம க ம ப / நி ப ப ம க ரி ச நி
//
// ப ப
நி நீ ச ப நி / நி சா ச ம க ரி
ச /
ப மா
ப ம க ம ப / நி
ப ப நி மா //
//ப ப நி ம ம ப ம க / க
ரி ச மா க ம
ப/
ப நி ம ப ம க ம ப/
நி ப ச்
நி சா
//
// ப ச
ச நி நி
ச ச ம / கா ரி
ச ரி ச ச நி /
ப ச ச
நி நி
ப ப நி / ப ப ம
க க ம ப நி // - எல்லோரும்
2. வந்த வெள்ளி
வழிகாட்டி செல்லுதே
வாருங்கள்
நம் வள்ளலைப்
பாருங்கள் - எல்லோரும்
3. பொன்னும்
போளமும் தூபங்கள்
படைத்து
போற்றுவோம்
துதி சாற்றுவோம்
நாம்
சிட்டாஸ்வரம்
- எல்லோரும் வாருங்கள்.
https://www.youtube.com/watch?v=W4eMl0xR3qs&t=3s
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment