பெத்லகேமின் ஊரினில் முன்னணையின்
பெத்லகேமின்
ஊரினில்,
முன்னணையின்
மீதினில்,
சுற்றிய
துணியினில்,
துயிலும்
விண்பாலனே
1. நம் பாவம்
போக்க,
பார் வேந்தன் பிறந்தார்
நித்தம்
இன்பம் நல்கிட,
தேவ மைந்தன்
தோன்றினார் - பெத்லகேமின்
2. உம் பாதம்
பணிவோம்,
நின் ஆசி
தருவீர்
எந்தன்
ஜீவ பாதையில்,
நன்மை தந்து
வாழ்த்துவீர்
- பெத்லகேமின்
3. பொன் தூபம் போளம்,
விண் வேந்தா ஏற்பீர்,
பாலன் பிறந்த
செய்தியை,
பாரில்
வாழ்த்தி பாடுவோம்
- பெத்லகேமின்
Comments
Post a Comment