புல்லணையின் மஞ்சத்திலே பிறந்தாய் மன்னவனே
புல்லணையின்
மஞ்சத்திலே பிறந்தாய்
மன்னவனே
என் எண்ணங்கள்
எல்லாம் உம் வசமாகி
உன்னையே
தாலாட்டுதே நன்மையாய்
தாலாட்டுதே - 2
ஆரிரோ
ஆரிரோ ஆராரிரோ
ஆராரிரோ
ஆராரி
ஆராரிரோ
ஆராரிரோ
ஆராரிரோ ஆராரி
ஆராரிரோ
1. தூயாதி
தேவா பண்போடு எம்மை
அரசாள வந்திரன்றோ
- 2
புவியோரின்
வாழ்வில் புது
ஜீவன் தந்தே - (2)
எமை மீட்க
வந்திரன்றோ - ஆரிரோ
2. தாலாட்டு
பாடி ஸ்தோத்திரம்
செய்வேன்
தாழ்மையாய்
வந்திரன்றோ - 2
கண்ணான
கண்ணே தாவீதின்
மகனே -(2)
கண் மூடி
உறங்கிடாயோ
Comments
Post a Comment