22 December 2023

குளிர் வாடை வீசும் நேரம்

குளிர் வாடை வீசும் நேரம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          குளிர் வாடை வீசும் நேரம்

            நடுவானில் தூதர் கூட்டம்

            மண்ணிலே மேசியா

            பிறந்த செய்தி கூறினார்

 

                        விண்ணில் மகிமை

                        மண்ணில் சமாதானம்

                        மானுடர் மேல் பிரியமே - 2

 

1.         மந்தை மேய்ப்பரே புது கானம் பாடுங்கள்

            விந்தை காணவே விரைந்தேகி செல்லுங்கள் - 2

            மேசியா இயேசு பிறந்தார்

            மேன்மைகள் யாவும் துறந்தார்

                        மாட்டுத்தொழுவில் தவழ்கிறார் (2) - விண்ணில்

 

2.         தூதர்கள் பாடிடும் துதி தோத்திரப் பாத்திரர்

            துதிகளால் நிறைந்திடும் விண் ஆளும் மன்னவர் - 2

            கந்தை கோலமாய் தவழ்ந்தார்

            விந்தைகள் இயற்றிட உதித்தார்

            சொல்லி முடியா அதிசயம் (2) - விண்ணில்

 

https://www.youtube.com/watch?v=gL-E3QLZmrM

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...