18 December 2023

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்து

                        பாலகனாக பிறந்தாரே

                        பிறந்தாரே இயேசு பிறந்தாரே - 2

 

           

1.                     பிறந்தாரே இயேசு பிறந்தாரே

                        என்னை மீட்டிட வந்தாரே - 2

                        பாரினில் பாலகனாய்

                        விண்ணில் மன்னவன்தான் - 2

                                    பிறந்தார் பிறந்தார் பிறந்தாரே - 2 - பார் போற்றும்

 

2.         மாட்டுத் தொழுவத்தில் மந்தைகள் மத்தியில்

            ஏழைக்கோலமாய் பிறந்தாரே - 2

            பாவியாம் என்னையுமே

            பரலோகம் சேர்த்திடவே - 2

                        வந்தார் மரித்தார் உயிர்த்தாரே - 2 - பார் போற்றும்

 

2.         தூதர்கள் துதிபாட சாஸ்திரிகள் தொழுதிட

            எளியோனாய் எனக்காக வந்தாரே - 2

            மன்னாதி மன்னவனாய்

            மறுபடியும் வருவாரே - 2

                        வருவார் இறைவாழ்வு தருவாரே - 2 - பார் போற்றும்

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...