02 December 2023

இருளில் உதித்த வெளிச்சமே

இருளில் உதித்த வெளிச்சமே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          இருளில் உதித்த வெளிச்சமே

            பிரகாசிக்க செய்யும் பேரொளியே

            ஆதியில் வார்த்தையாய் இருந்தவரே

            மாம்சமாய் உலகில் வந்தீரே

 

                        பிறந்தீரே என் இயேசுவே

                        என் வாழ்வில் ஒலி வீசவே

                        பிறந்தீரே என் இயேசுவே

                        என் பாவ சாபங்கள் நீக்கவே

 

1.         பிதாவின் மடியில் பிள்ளை

            விண்ணில் இருந்தீரே

            ஆனால் ஏழையின் மைந்தனை

            மண்ணில் உதித்தீரே

 

                        பரலோக வழியை காட்டிடவே

                        உலகில் பிறந்தீரே

                        பரலோக வழியாய் காட்டிடவே

                        உலகில் பிறந்தீரே

 

2.         Joyful, joyful, we adore You,

            God of glory, Lord of love;

            Hearts unfold like flow'rs before You,

            Op'ning to the sun above.

 

2.         மகிழ்ச்சி, மகிழ்ச்சி, நாங்கள் உன்னை வணங்குகிறோம்,

            மகிமையின் கடவுள், அன்பின் இறைவன்;

            இதயங்கள் உம் முன் பாய்வது போல் விரிகின்றன,

            ஆகாய சூரியனை திறக்கிறது.

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அல்லேலூயா அல்லே

பாடல் Text file Download                   அல்லேலூயா அல்லே             அல்லேலூயா அல்லே             அல்லேலூய...