20 December 2023

சின்ன இயேசு பாலகனே

சின்ன இயேசு பாலகனே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

1.         சின்ன இயேசு பாலகனே

            என்னைத் தேடி வந்தீரோ (2)

            துன்பம் சூழும் உலகிலே

            இன்பம் அளிக்கப் பிறந்தீரோ

 

2.         வான வாழ்வை வெறுத்தீரோ

            மேன்மை யாவும் மறந்தீரோ (2)

            ஏழ்மைக் கோலம் எடுத்தீரோ

            தாழ்மை ரூபம் தரித்தீரோ (2)

 

3.         தீர்க்கன் உரைத்த வாக்குப்படி

            மண்ணை நோக்கி வந்தீரோ (2)

            பாலன் உம்மைப் பணிந்திட

            ஆயர் தூதர் சென்றனர் (2)

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...