07 December 2023

கையளவு மேகம் காணும் வரை

கையளவு மேகம் காணும் வரை

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

          கையளவு மேகம் காணும் வரை

            அப்பா உம்மை விடவே மாட்டேன்

            சொன்னதெல்லாம் நீங்க செய்யும் வரை

            உங்க சமூகத்தை விடமாட்டேன்

                        பெருமழை இரைச்சல் சத்தம்

                        என் காதுல கேட்டுபுட்டேன்

                        மேகத்தை காணும் வரை

                        அப்பா உம்மை விடவே மாட்டேன்

 

1.         பவுலும் சீலாவும் போல

            நான் சிறையிலே மாட்டிகிட்டேன்

            கதவுகள் திறக்குற வரைக்கும்

            அப்பா உம்மை விடவே மாட்டேன்

 

2.         தன்னந்தனியா தானியேல் போல

            சிங்கம் கெபியிலே மாட்டிகிட்டேன்

            அபிஷேகம் உள்ள பயம் இப்போ இல்ல

            சிங்கம் வாயை கட்டிட்டீங்க

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...