19 December 2023

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                   இயேசு பிறந்தார் பாட்டுப் பாடுங்க

                        நம் தேவன் பிறந்தார் கைத்தாளம் போடுங்க

                        ஆனந்த கீதங்கள் பாடிடுங்கள்

                        ஆர்ப்பரித்து பாலகனை கொண்டாடுங்கள் (2)

 

1.         ஏசாயா திருவாக்கு நிறைவேறவே

            ஈசாயின் அடிமரம் துளிர்த்ததுவே

            ஏழையாக அவதரித்தார்

            தாழ்மையாக வந்துதித்தார்

            பாரெங்கும் சந்தோசம் பெருகிடவே - (இந்த)

 

2.         ஏவாளால் பிறந்திட்ட சாபம் நீங்க

            ஏகமாய் பூமியில் பாவம் தீர்க்க

            பாலகனாய் வானவரே

            பாரினிலே அவதரித்தார்

            பாரெங்கும் சமாதானம் நிலைத்திடவே - (இந்த)

 

3.         தொழுவத்தில் பிறந்திட்ட விண்வேந்தரே

            பிறந்திட்டோம் எம்முள்ளம் அரசாளுமே

            பாவங்களை மன்னித்திடும்

            பாசமுடன் ஏற்றுக்கொள்ளும்

            என்றென்றும் நாங்கள் உம் பிள்ளைகளே - (தேவா)

 

 

YouTube Link
YouTube Link

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...