28 December 2023

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்

பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          பூமியில் வாழும் நாட்கள் எல்லாம்

            இயேசுவையே நம்புவோம்

            நம் ஜீவனுள்ள நாட்களெல்லாம்

            இயேசுவையே நம்புவோம்

                        இயேசுவையே நம்புவோம்

                        நம் நேசரையே நம்புவோம்

                        இயேசுவையே நம்புவோம்

                        நம் தேவனையே நம்புவோம்

 

1.         காலங்கள் கடந்தாலும் கைவிடாத கர்த்தர் அவர்

            வாக்குப் பண்ணினதை நிறைவேற்ற வல்லவர் அவர் - 2

            நேற்றும் இன்றும் நாளை என்றும் - என்றும் மாறாதவர் (2)

 

                        இயேசுவையே நம்புவோம் நம் நேசரையே நம்புவோம்

                        இயேசுவையே நம்புவோம் நம் தேவனையே நம்புவோம் - பூமியில்

 

2.         நீ நம்பினதெல்லாம் நகர்ந்தாலும்

            கவலை உனக்கு வேண்டாம்

            எதிர்பார்த்தது எல்லாம் எதிர்த்தாலும்

            சோர்வும் உனக்கு வேண்டாம் - (2)

                        உன்னை விட்டு விலக மாட்டேன் என்றவர் உன்னோடு

                        கண்மணி போல காத்திடும் தேவன் என்றும் நம்மோடு - இயேசுவையே

 

https://www.youtube.com/watch?v=gmtJi2cv9jc

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...