பார் போற்றும் வேந்தனாய்
பார்
போற்றும் வேந்தனாய்
பாரினில் அவதரித்தார்
பாரினை மீட்டிடவே
பாலனாய்
பிறந்தாரே
நமக்காய், பாலனாய்
பிறந்தாரே
வாழ்த்திப்
பாடிடுவோம்
வானாதி வானவரை - 2
போற்றிப்
போற்றிப் புகழுவோம்
சேனைகளின்
கர்த்தரைப் போற்றுவோம்
- 2
1. தாவீதின்
வம்சத்திலே
யூதா
கோத்திரத்திலே
தாரணி
வந்தவரே
தாசர்க்காய்
பிறந்தாரே - 2 - வாழ்த்திப்
2. உன்னதத்தில்
மகிமையும்
பூமியில்
சமாதானமும்
மனுஷர்
மேல் பிரியமுமாய்
மானிடனாய்
பிறந்தார் - 2 - வாழ்த்திப்
3. நம் பாவம்
சுமந்தாரே
விண்
வாழ்வை காட்டினாரே
தீர்க்கன்
வாக்கின்படி
தூயோனாய்
பிறந்தார் - 2 - வாழ்த்திப்
https://www.youtube.com/watch?v=4B-yQZEHClc
Comments
Post a Comment