உயர்ந்த மேன்மை உதறித்தள்ளி
உயர்ந்த
மேன்மை உதறித்தள்ளி
உலகில்
வந்தீரய்யா
- இயேசய்யா
உறவு தந்தீரய்யா
- இயேசய்யா
உயர்வு
தந்தீரய்யா
1. முழுக்க
இறைமை
ததும்பும்
நிலையை
முழுதும்
துறந்ததென்ன!
அழுக்கு
மண்ணால்
நிரப்பும்
தொழுவம்
இதிலே
தவழும்
அழகென்ன! - உயர்ந்த
2. தூய
விண்ணின் தூய சூழல்
துறந்த
அன்பென்ன!
ஆயக்காரர்
பாவிகளுடன்
அடுத்துப்
பழகும்
அழகென்ன! - உயர்ந்த
3. தந்த
உறவு எங்கள் உயர்வு
சொந்தப்
பொருளல்ல
இந்த
உறவை எவர்க்கும்
அருள
எமக்கு
என்றும் அருள்
செய்வீர்!
- உயர்ந்த
Uyarntha maenmai uthariththalli
Ulakil vantheeraiya - Yesaiya
uravu thantheeraiyaa - Yesaiya
Uyarvu thantheeraiyaa
1. Muzhukka iraimai
thathumpum nelaiyai
Muzhuthum thuranthathenna!
Azhukku mannaal
nerappum thozhuvam
ithilae thavazhum
azhakenna! - Uyarntha
2. Thooya vinnin thooya
soozhal
Thurantha anpenna!
Aayakkaarar paavikaludan
Aduthup pazhakum
azhakenna! - Uyarntha
3. Thantha uravu engkal
uyarvu
Sontha porulalla
intha uravai evarkkum
arula
Emakku endrum arul
seiveer! - Uyarntha
Comments
Post a Comment