வந்ததாரிவர் பரன் சொந்த மைந்தனோ

வந்ததாரிவர் பரன் சொந்த மைந்தனோ

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

                    வந்ததாரிவர்

                   பரன் சொந்த மைந்தனோ

                        வந்ததாரிவர்

                        சுரர் துதிக்க நம் நரர் வடிவதனில்

                        வந்ததாரிவர்

 

சரணங்கள்

 

1.         வானமும் அதிலுளவும்

            பூமியும் அதின் நிறைவும்

            ஞானமாய் அமைத்தவரோ

            வானவர் மலரடி பணிய

 

2.         வழிமறந்தோர்க்கொரு ஒளியாய்

            வருபரனோ மனுமகனோ

            மரிசுதனோ மனுகுலம் தழைத்திட

            மதி சிறந்தவரடி பணிய

 

3.         திரி தத்துவனாம் குருவோ

            தரு உத்தமமாம் தருவோ

            மனு சித்துருவாம் திருவோ

            கனிமரி பால் புவி அவதரித்து

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே