18 December 2023

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                    சின்னஞ்சிறு குழந்தையாய்ப் பிறந்தார்!

                        இயேசு பிறந்தார்!

                        பாவத்தைப் போக்க, பயமதை நீக்க,

                        பாலகனாய்ப் பிறந்தார்

 

1.         மேய்ப்பர்கள் வந்தனரே!

            மிக வேகமாய் வந்தனரே!

            சாஸ்திரிகள் வந்து சாஷ்டாங்கம் செய்து (2)

            பணிந்து கொண்டனரே!

 

2.         வாருங்கள் மானிடரே!

            இயேசுவின் பின் செல்லவே!

            சிலுவையை எடுத்து, சுயத்தை வெறுத்து (2)

            பின் செல்லுவீர் என்றுமே!

 

 

 

https://www.youtube.com/watch?v=PkSrIIY1198

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...