18 December 2023

இந்தக் கோலம் கொள்ளலாமா

இந்தக் கோலம் கொள்ளலாமா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   இந்தக் கோலம் கொள்ளலாமா?

                        ஏதுக்கழுகிறாய், ஏழை என் செய்வேன்?

                        அந்தோ புல் உறுத்துகிறதோ?

                        ஐயனே நீ கண் வளராய்.

 

1.         மூடக் கந்தை கூட இலையோ?

            மூவுலகைக் காக்கும் இரட்சகா நீ அழுதால்

            நாடு உன்னை நகைக்காதோ?

            நாதனே நீ கண் வளராய்.

 

2.         வானக் கீதம் கேட்ட உனக்கு

            நான் பாடும் பாட்டு நன்றாய் இல்லையோ?

            கானில் கொண்டல் வீசுகிறதோ?

            கர்த்தனே நீ கண் வளராய்.

 

 

https://www.youtube.com/watch?v=W4eMl0xR3qs&t=3s

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...