நம்பினவர்க்கருள் இன்பம் தரும்

நம்பினவர்க்கருள் இன்பம் தரும்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

                   நம்பினவர்க்கருள் இன்பம் தரும்

                        இயேசு தேவா எழில் மூவா

                        எளியோரைக் காவா - நம்பினவர்க்கருள்

 

1.         நாதனே மலர்ப்பாதனே சத்ய வேதனே

            இயேசு தேவா எழில் மூவா

            எளியோரைக் காவா - நம்பினவர்க்கருள்

 

2.         மாசில்லாத தேவதூதர்கள் அருளிய

            மாமகத்துவக் காட்சியே

            மாதொழுவிலே நீ கந்தை பொதிந்தது

            விந்தையே வெகு மாட்சியே

 

3.         வானில் ஆபிராம் வாழ்த்தியே

            உன்னைப் போற்றியே பாடும் கீதம்

            சங்கீதம் வெகு இங்கிதம் - நம்பினவர்க்கருள் 

 

 

https://www.youtube.com/watch?v=W4eMl0xR3qs&t=3s

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு