06 December 2023

சின்னஞ்சிறு தொட்டில் சின்ன

சின்னஞ்சிறு தொட்டில் சின்ன

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          சின்னஞ்சிறு தொட்டில்

            சின்ன மாட்டுக்கொட்டில்

            சின்ன பாலன் இயேசு ராஜன்

            செல்லமாக தூங்க (2)

 

                        தூங்கு தூங்கு தேவ பாலகா

                        தூதர்களும் பாடல் பாடிட

                        தூங்கு தூங்கு சர்வ வல்லவா

                        சர்வ லோகம் வாழ்த்தி போற்றிட (2)

 

1.         மேய்ப்பர்களின் முன்னே தூதர் தோன்றினார்

            இயேசு பாலன் பிறந்த செய்தி கூறினார் (2)

            மண்ணுலகின் மன்னவனே

            மானிடரை மீட்டிடவே மாந்தரானீரோ (2)

 

2.         என்னை மீட்ட மன்னனுக்கு புல்லணை தானோ

            பொன் பொருள் பரிசு உமக்கு போதுமோ (2)

            பொன்னுலகின் ரட்சகனே

            பாவிகளின் காணிக்கையை ஏற்றுகொள்ளுமேன் (2)

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...