Posts

Showing posts from April, 2023

பேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே

பேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                     ஃபேஸ்புக் டிவிட்டரு வாட்ஸப்பு பாக்குரியே             பைபிலத் தொடக்கூட நேரமில்லையா ?             வைமெயிலு ஜீமெயிலு ஈமெயிலா பண்ணுரியே             ஜெபம் பண்ண முடியலைன்னா பாவமில்லையா ?                         பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்தவன்                         ஏ லம்புடி லம்புடி லங்கா                         ஏ ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கா   1.          உல்லாசம் உலகத்துல பரந்து விரிஞ்சி நெறஞ்சிருக்கு             பாதையில நடக்கையில் பரிகாரியம் தேடு             சல்லாபம் மனசுக்குள்ள அறிச்சி நெறிச்சி நெறிச்சிருக்கு             பாவப்பட்ட மனுஷருக்கு பலிகடா யாரு                         பெருமைக்கு பாத்திரன் பெயருக்கு கிறிஸ்துவன் - (2) - ஃபேஸ்புக்   2.          மாசமொரு மொபைல மாத்திக்கிட்டே இருகிறான்             நெனச்ச நேரமெல்லாம் சேட்டிலேயே மெதக்கிறான்  

வல்ல கிருபை நல்ல கிருபை

வல்ல கிருபை நல்ல கிருபை மேலும் அதிக பாடல்களுக்கு       இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...                   வல்ல கிருபை நல்ல கிருபை             வழுவாமல் காத்த சுத்த கிருபை             அக்கினியில் வேகாமல் காத்த கிருபை             தண்ணீரிலே மூழ்காமல் தாங்கும் கிருபை                           உம் கிருபை என்னை தாங்கிடுதே                         உம் கிருபை என்னை நடத்திடுதே                           அல்லே அல்லே லுயா   1.          அக்கினியின் சூழையில் வெந்து வெந்து போகாமல்             கிருபை தாங்கினதே             என் முடி கூட கருகாமல் புகை கூட அணுகாமல்             கிருபை தாங்கினதே   2.          பலவித சோதனை நெருக்கிய நேரங்கள்             கிருபை தாங்கினதே             என் நெருக்கத்தின் நேரத்தில் நசுங்கி நான் போகாமல்             கிருபை தாங்கினதே           இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...             கிறிஸ்தவ பாடல் தொகுப்பு   PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்