புதிய நாளை தந்தீரைய்யா

புதிய நாளை தந்தீரைய்யா

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          புதிய நாளை தந்தீரைய்யா

            புதிய கிருபை தந்தீரைய்யா

            விசுவாச பாதையில் ஓடிடவே

            புதிய பெலனை தந்தீரைய்யா

                        கிருபை கிருபை கிருபை

                        அது தேவகிருபை

                        கிருபை கிருபை கிருபை

                        நம்மை காக்கும் கிருபை

 

1.         போகும் போதும் வருகின்ற போதும்

            காத்தது உம் கிருபை

            என் பாதம் கல்லில் இடறாமல் காத்திடவே

            உம் தேவ தூதர் முன்பாக நிறுத்துகிறீர்

 

2.         எனக்கு எதிராய் வந்த ஆயுதம்

            வாய்க்காமல் போகச் செய்தீர்

            என் பட்சமாக நின்று என்னை திடப்படுத்தினீர்

            என் யுத்த வீரராக வந்து பெலப்படுத்தினீர்

 

3.         ஆசீர்வாத வாய்க்காலாக

            பாத்தி உயர்த்தினீரே

            வாலாக்காமல் என்னை தலையாக்கினீர்

            கீழாக்காமல் என்னை மேலாக்கினீர்

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு