19 April 2023

ஆராரிரோ நான் பாட கண்ணே நீ உறங்கு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   ஆராரிரோ நான் பாட கண்ணே நீ உறங்கு - 2

                        விண் தூதர் பாடும் கானம் வானில் கேட்குதே

                        மண்ணில் நீ பிறந்ததினாலே என் இதயம் மகிழுதே - 2

                        ஆரிரோ ஆராரிரோ ஆரிரோ ஆராரிரோ - 2

 

1.         ஈசாயின் அடி மரம் துளிர்த்ததுவே

            யாக்கோபில் ஓர் வெள்ளி உதித்ததுவே - 2

            தீர்க்கன் சொன்ன வார்த்தைகள் எல்லாம்

            நிறைவேறும் காலம் வந்ததே - 2

 

2.         மார்கழி மாதத்தில் பனித் தூவும் வேளையில்

            மன்னவன் இயேசு பிறந்தாரே - 2

            இழந்துப் போன வாழ்வை தந்திட

            நம் இயேசு ராஜா பிறந்தாரே - 2

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...